Posts

Showing posts from August, 2021
 காரைக்குடியில் செக்காலை சாலையிலிருந்து தேவகோட்டை ரஸ்தா வரையுள்ள சாலை குதறப்பட்டு கிடப்பது அதிகாரிகள் கண்ணில் படவில்லையா ? இது மிக மோசமான நிர்வாகத்தையே காட்டுகிறது.   கல்வியை சர்வதேச தரத்துக்கு மாற்றப்போவதாக கூறும் அமைச்சர்கள்,  முதலில் நகர - கிராம சாலைகளை தரமானதாக மாற்றுங்கள் ! இந்தப் பகுதிக்கு அடிக்கடி வரும் அமைச்சர் பெரியகருப்பன் இதனைக் கவனிப்பாரா ?