Posts

Showing posts from July, 2021
முஸ்லிம்கள் தியாகத் திருநாள் தமிழகத்தில் நாளை கொண்டாடப்படுகிறது! காரைக்குடி அந்தந்த மஹல்லா பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகை காலை 8 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தானியங்கி மூலம் விண்வெளிப் பயணம் ! 106 கி.மீ.விண்வெளியில் பயணம் செய்து செப் ஜோசப் உட்பட 3 பேர் பாதுகாப்பாக பூமி திரும்பினார்கள்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2ம் நாளாக கனமழை பெய்துள்ளது! நுங்கம்பாக்கம், வடபழனி, பாடி முதலான இடங்களில் மழை வெள்ளத்தால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேவகோட்டை செய்தி எனும் பெயரில் இணையம் ஆரம்பித்துள்ளேன். இணையம் வழியாக செய்திகள், மீரா டிவி எனும் பெயரில் காணொலி மூலம் தமிழ் மக்களுக்கு இசை, பயனுள்ள உரைகள் வழங்க ஆசை ! நேயர்களாகிய உங்கள் அன்பும் ஆதரவும் தேவை ! - ஜே.எம்.